ADVERTISEMENT

Tag: ஏர் இந்தியா விமான விபத்து

இந்தியாவில் இருந்து இலண்டன் நோக்கி 242 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.