கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு சிகிச்சையளிக்கும் 10 வைத்தியர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அதேவேளை, அவருக்காக பிணை வழங்கியிருந்த பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.