Tag: இலங்கை தங்கம் விலை

உலகச் சந்தையில் டொலர் வீழ்ச்சி: இலங்கையில் 4 இலட்சத்தைக் கடந்தது ஒரு பவுன் தங்கத்தின் விலை!

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் உலக சந்தையில் நிலவும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு: ஒரு பவுன் ரூ. 4 லட்சத்தைக் கடந்து புதிய உச்சம்!

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ரூ. 9,000 வரை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தங்க விலை (24 டிசம்பர் 2024) - Gold Price today in Sri Lanka 24th December 2024

தங்கத்தின் விலை தினந்தோறும் மாறுபடும், மேலும் பல பொருளாதார காரணிகள், சர்வதேச சந்தை நிலவரங்கள், மற்றும் நாணய மாற்று விகிதங்கள் ஆகியவை இதை பாதிக்கின்றன.