Tag: இலங்கை எரிபொருள் விலை உயர்வு

எரிபொருள் விலை அதிகரிப்பை உடனடியாக குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

எரிபொருள் விலை உயர்வை நியாயப்படுத்த அரசாங்கம் தவறான காரணங்களை முன்வைத்துள்ளதாகவும், எண்ணெய் விலை சில மணிநேரங்களுக்குள் மீண்டும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.