Tag: இரட்டை சகோதரிகள்

உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்!

உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் 62 ஆண்டுகள் வாழ்ந்து தற்போது உயிரிழந்திருக்கின்றனர்.