ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் வரையான புதிய இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினசரி முன்னெடுக்கப்படும் இந்த நேரடி சேவைக்கான ஆசன முன்பதிவு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.