Tag: இந்தியா ஆஸ்திரேலியா

இரண்டாவது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியை வீழத்தியது இந்தியா

முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.