ADVERTISEMENT

Tag: இணைய மோசடி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பெரும் நிதி மோசடி: போலி மின்னஞ்சலால் 974,000 திர்ஹாம் தவறான கணக்கிற்கு மாற்றம்!

அந்த போலி மின்னஞ்சலில் வழங்கப்பட்ட வங்கி கணக்கு தகவல்களை நம்பி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மொத்தமாக 974,000 திர்ஹாம் தொகையை தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைய மோசடி வழக்கு: 74 வியட்நாமியர்கள் மீண்டும் விளக்கமறியலில்

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 74 வியட்நாமியர்களை மே 21 வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.