Tag: இங்கிலாந்து கிரிக்கெட் அணி

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஷஸ் தொடரில் குடிப்போதையில் தள்ளாடிய இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் – வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை

எனினும், X (ட்விட்டர்) தளத்தில் வெளியான வீடியோவில், டக்கெட் சுயநினைவின்றி நடக்கும் காட்சி இங்கிலாந்து ரசிகர்களை கடுமையாக ஏமாற்றியுள்ளது. "இது ஒரு சர்வதேச அணியின் நடத்தைக்கு உகந்ததல்ல" என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம்

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.