Tag: ஆயுள் தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தன்னுடைய இராணுவ ஆட்சி முயற்சி என்பது எதிர்க்கட்சியினரின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கான ஒரு எளிய நடவடிக்கை மட்டுமே என்று யூன் வாதிட்டார்.

இங்கிலாந்தில் 10 பெண்கள் வன்புணர்வு - சீன மாணவனுக்கு ஆயுள் தண்டனை

10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜென்ஹாவோவிற்கு ஆயுள் தண்டனை விதித்து லண்டன் கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.