தாய்லாந்தில் தனது பிள்ளைக்குப் படிக்கத் தெரியவில்லை என்ற ஆத்திரத்தில் பாடசாலை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.