சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில்கொண்டு அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு, ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அவசர அறிவிப்பு விடுத்துள்ளது.
எந்தவோர் இணைப்பையும் திறக்கும் முன் அல்லது அதற்குப் பதிலளிக்கும் முன், இணையதள முகவரியின் உண்மைத்தன்மையையும் அனுப்புநரின் அடையாளத்தையும் சரிபார்க்க வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இத்தகைய நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களை வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.