- ADVERTISEMENT -

Tag: அருண் ஹேமச்சந்திரா

சமீரா தொடர்பில் தலையீடுவோம்: அமைச்சர் விஜித ஹேரத்

காசாவிற்கு நிவாரணம் ஏற்றிச் சென்ற இலங்கைப் பெண் சமீரா மஹபூப்தீனை இஸ்ரேல் கைது செய்த நிலையில், அவரை மீட்க வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தலையிடுவதாக உறுதியளித்துள்ளார்.

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பல்: 80 உடல்கள் மீட்பு - பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ தாக்குதலில் சிக்கி, இலங்கைக் கடற்பகுதிக்கு அருகே மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் தேனா' (IRIS Dena) சிதைவுகளிலிருந்து இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -