ADVERTISEMENT

Tag: அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர்

விளையாடியதற்காக 5ஆம் வகுப்பு மாணவர்களை கடுமையாக தாக்கிய அதிபர்!

வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட மாணவர்கள், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள், பிள்ளைகளை பரிசோதித்தபோது அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டனர்.