Tag: அமெரிக்கா ஈரான் மோதல்

“ஈரான் நிபந்தனையற்ற சரணடைய வேண்டும்” – டிரம்ப் கடும் எச்சரிக்கை; பதிலுக்கு ஈரான் மறுப்பு

போரை முடிக்கும் மனநிலையில் தாம் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த மோதலில் அமெரிக்கா ஏற்கனவே பெரிய முன்னிலை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.