Tag: welfare benefits board

அஸ்வெசும திட்டத்தில் 13.91 இலட்சம் பயனாளிகள் நீக்கம்! புதிய பட்டியல் வெளியீடு – மேன்முறையீட்டுக்கு நவம்பர் 11 வரை அவகாசம்

அஸ்வெசும திட்டத்தில் 13.91 இலட்சம் பயனாளிகளை நீக்க நடவடிக்கை. புதிய பட்டியலில் 991,800 பேர் தகுதி. மேன்முறையீடுகளுக்கு நவம்பர் 11 வரை அவகாசம்.

செப்டம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்: நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளதுடன் பயனாளிகள் நாளையிலிருந்து பணத்தைப் பெறலாம் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மே மாத கொடுப்பனவுகள் நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.