ADVERTISEMENT

Tag: Weather forecast

பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் ஐந்து புயல்கள்: அதிதீவிரமாக வலுப்பெற்ற மூன்று புயல்கள்

பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் ஐந்து புயல்கள் உருவாகியுள்ள நிலையில் போலோ உட்பட மூன்று புயல்கள் அதிதீவிரமடைந்துள்ளன. கடல் நீர் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த வானிலை மாற்றங்கள் குறித்து சர்வதேச வானிலை மையங்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன.

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும்: வெளியான அறிவிப்பு

இதன்படி எதிர்வரும் நாட்களில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அனைவரும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

நாளை முதல் மழை அதிகரிக்கும்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (18) முதல் மழை நிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.