ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
உலகக்கோப்பை நெருங்கும் சூழலில் இந்திய அணியின் தோல்வி பற்றி பெரியளவில் கவலை கொள்ள தேவையில்லை என்றாலும், வீரர்களின் செயல்பாடுகள் தான் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.