Tag: Visit Visa

சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வேண்டாம்! அரசாங்கம் அவசர எச்சரிக்கை

மலேசியா, டுபாய், ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் வேலைக்குச் செல்லும் இலங்கையர்கள் மோசடி, கைது மற்றும் நாடுகடத்தல் அபாயங்களை எதிர்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது.