20 இலட்சம் அட்டைகளை வழங்குவதற்கான புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், அதன் முதல் தொகுதி 2027 மார்ச் மாத இறுதியில் தான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ஒரு வார காலத்துக்குள் இலக்கத் தகடுகள் வழங்கப்படும் எனவும் மின்சார வாகனங்களுக்குப் பச்சை நிறத் தகடுகள் விநியோகிக்கப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.