கன்சாஸ் மாநிலம் விசிட்டாவில் உள்ள ஸ்ட்ரைக்கர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இளையோர் கால்பந்து கால்பந்து ஆட்டத்துக்கு இடையில் லொறி புகுந்ததில் ஆறு வயது சிறுவன் மற்றும் 35 வயது ஆண் உயிரிழந்தனர், மேலும் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள Virginia State University வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பல சந்தேகநபர்கள் தொடர்புடைய இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.