ADVERTISEMENT

Tag: US Iran tension

ஹார்மூஸ் ஜலசந்தி பதற்றம்: ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவு – டிரம்ப் எச்சரிக்கை

ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவிட்டதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

தாக்குதலுக்கு பழி வாங்குவோம் – மொஜ்தபா கமேனி எச்சரிக்கை

ஈரானை தாக்கியவர்களுக்கு கடுமையான பதிலடி அளிப்போம் என்று மொஜ்தபா கமேனி எச்சரிக்கை. அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பு.

“எதிரிகளை தவிர மற்ற கப்பல்களுக்கு ஹார்முஸ் திறப்பு” – ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படவில்லை என ஈரான் விளக்கம். எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி என அறிவிப்பு.

2026ல் மூன்றாம் உலகப்போர்? பாபா வாங்கா கணிப்பு உண்மையாகி வருகிறதா? மீண்டும் சர்ச்சை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் ஜனாதிபதி மாளிகை மற்றும் உளவுத்துறை அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியாகிய தகவல்கள் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.