ADVERTISEMENT

Tag: TVK

“விஜய் சென்றாலும் தமிழ்சினிமாவில் வெற்றிடம் இல்லை” – ஆர்.ஜே. பாலாஜி

நடிகர் விஜய் அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகியிருந்தாலும், தமிழ்சினிமாவில் வெற்றிடம் உருவாகாது என்று நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

மீண்டும் கவர்னரை சந்திக்க சென்றார் விஜய்.. ஆட்சியமைக்க உரிமை கோரிக்கை

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.

இன்னும் ஒரே ஒரு படம்தான்! சினிமாவில் இருந்து விலகும் நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்(Tamizhaga Vetri Kazhagam) கட்சியைத் தொடங்கி உள்ளது, அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.