ADVERTISEMENT

Tag: Trump statement Iran

ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா? 2 நாளில் தீர்மானம் என டிரம்ப் பச்சைக்கொடி!

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதலை தீர்க்கும் பேச்சுவார்த்தை மீண்டும் 2 நாளில் தொடங்கலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் பல வழிகளில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை”

மொஜ்தபா காமெனி மீது திருப்தியில்லை என்றும் ட்ரம்ப் கூறினார். எனினும் அவரது பதவிக்கு யார் வர வேண்டும் அல்லது அது எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து அவர் தெளிவாக எதையும் கூறவில்லை.