ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 7 மாதத்திற்கு களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.