சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது போக்குவரத்து சேவையில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களை இலக்காகக் கொண்டு விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது.