யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, UGC புதிய விதிமுறைகளை ஜனவரி 6 அன்று வெளியிட்டது.
தாமதமின்றி ஆசிரியர்களின் சம்பள உயர்வை வழங்க முடியுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கத்தை தீர்வு காண வலியுறுத்தி, அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள். திங்கட்கிழமை வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.