ADVERTISEMENT

Tag: Taxpayer Identification Number

வங்கி கணக்கு தொடங்குவது உள்ளிட்ட பல சேவைகளுக்கு நவம்பர் 1 முதல் TIN இலக்கம் கட்டாயம்

வங்கி கணக்கு தொடங்குதல், வாகனப் பதிவு உள்ளிட்ட பல முக்கிய சேவைகளுக்கு 2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் டின் இலக்கம் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.