ADVERTISEMENT

Tag: Tamil medium schools

தீபாவளிப் பண்டிகை: தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை

தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு தீபாவளிப் பண்டிகையையொட்டி நவம்பர் 09 ஆம் திகதி விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 14ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளன.