Tag: Sri Lanka Weather Today

இலங்கையில் இன்று 100 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யும் அபாயம்! பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (நவம்பர் 7) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு: பல பகுதிகளில் இடைக்கிடை மழை என எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடைக்கிடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.