கீழ் கடுகண்ணாவை பகுதியில் அபாயகரமான பாறைகளை அகற்றும் பணிகள் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி இன்று (23) இரவு 11.00 மணி முதல் நாளை (24) அதிகாலை 6.00 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.