ADVERTISEMENT

Tag: Social Media Rumours

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாரா? ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட விளக்கம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திடீர் சுகவீனத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பரவும் தகவல்கள் பொய்யானவை என ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு.