Tag: SLS 591

SLS தரச்சான்றிதழ் இன்றி டின் மீன் விற்பனை: ஐவருக்கு 110,000 ரூபாய் அபராதம்

அவற்றில் 32 டின் மீன்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மிகுதி 55 டின் மீன்கள் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.