ADVERTISEMENT

Tag: SLCERT

போயா தின சிறப்புப் பரிசு: போலி வங்கி அறிவிப்பு தொடர்பில் எச்சரிக்கை

வப் போயா தினத்தை முன்னிட்டு முன்னணி வங்கி சிறப்புப் பரிசுகளை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் போலித் தகவல்கள் குறித்து இலங்கை சேர்ட் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.