ADVERTISEMENT

Tag: Sexual Assault

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஆண் தாதியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பிரித்தானியாவின் போர்ன்மவுத் றோயல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் தாதியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

200க்கும் அதிகமான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியர்!

பெண்களுக்கு தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வைத்து, வாத நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதுபோன்று உடல் பாகங்களை தொட்டு தடவி சில்மிஷங்களில் ஈடுபட்டதால் ஒவ்வொருவராக வெளியில் பேச ஆரம்பித்தனர்.