ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனி ஆளாக பேட்டிங்கில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
17வது ஐபிஎல் தொடரின் 30வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.