2019 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற நுழைவுச்சீட்டு முறைகேடுகளால் அதிவேக நெடுஞ்சாலைக்கு 4.6 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியிடமிருந்து இதற்காக ஒரு கடன் தொகையைப் பெறுவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.