சவூதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டு, பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.