ஆடவர் சர்வதேச T20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக ரஷித் கான் சாதனை. ஜிம்பாப்வேக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெற்றி விபரங்கள்.
அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார்.
ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது.