Tag: Railway Department

மண்சரிவு அபாயம்: ரம்புக்கனை – பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

கடிகமுவ அருகே மண்சரிவு அபாயம் காரணமாக ரம்புக்கனை – பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தம். முன்பதிவு கட்டணத்தை முழுமையாக மீளப் பெறலாம்.

ரயில் சேவை குறித்து வெளியான அறிவிப்பு

கரையோரப் பாதையில் இயங்கும் ரயில்களை, நாளை (04) பிரதான நிலையங்களில் நிறுத்தாமல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.