Tag: Organized crime Sri Lanka

ரஷ்யாவிலிருந்து அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ரொட்டும்ப அமில’ சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு

ரஷ்யாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ரொட்டும்ப அமில’ என்பவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.