ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 487 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 487 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்டத்தில் பந்தினை கேட்ச் பிடிக்க ஓடியபோது ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையனுக்கு அவரது வலது காலின் பின்புறம் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. அதன்படி நடைப்பானடு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.