ADVERTISEMENT

Tag: Ministry of Women and Child Affairs

ஃபேஸ்புக் வருமானத்துக்காக சிறுவர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுபவர்களுக்கு எச்சரிக்கை

ஃபேஸ்புக் வருமானத்துக்காக சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதால் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.