Tag: Matale

மாத்தளை பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் திடீர் சுகயீனத்தால் உயிரிழப்பு

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு மாத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 36 வயதுடைய சந்தேகநபர், திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.