ஜூலை 5 அன்று செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் மேஷம், கன்னி, மகரம் ராசிகளுக்கு தொழில், பணவரவு, தன்னம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறியுங்கள்.
2026 ஆம் ஆண்டின் முதல் செவ்வாய் பெயர்ச்சி ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பெயர்ச்சியின் போது செவ்வாய் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைந்துள்ளார்.