Tag: maritime security Sri Lanka

தெற்குக் கடற்பரப்பில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் மீன்பிடி படகு

படகில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.