Tag: Local News

குளிக்கச் சென்ற 12 வயது மாணவனை இழுத்துச் சென்ற முதலை – சோக சம்பவம்!

கல்கிரியாகம மானேருவ வம்பட்டுவெவ குளத்தில் முதலை தாக்கியதில் 12 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். பல மணிநேர தேடுதலின் பின்னர் சடலம் மீட்கப்பட்டது.

அடகு வைத்த மோதிரங்களுக்கு பதிலாக வேறு மோதிரங்கள் – அரச வங்கியில் நகை மாறிய சம்பவம் பரபரப்பு

ஹட்டன்–டிக்கோயா பகுதியில் உள்ள அரச வங்கியில் அடகு வைத்த மோதிரங்களை மீட்க சென்ற நபருக்கு வேறு மோதிரங்கள் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.