Tag: IPL 2025

மகனின் கல்லறையில் கதறி, கதறி அழுத தந்தை - ஆர்சிபி கொண்டாட்ட துயரம்

18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. 

பிளேஆஃப் சுற்றுக்கு போட்டிப் போடும் மூன்று அணிகள்… அந்த இடம் யாருக்கு?

மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை, அவர்கள் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் (டெல்லி மற்றும் பஞ்சாப்) இரண்டிலும் வெற்றி பெற்றால், 18 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும். 

பஞ்சாப் - ராஜஸ்தான் இன்று மோதல்; பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ராஜஸ்தான் ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில் பஞ்சாப்பிற்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி

இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.? வெளியான தகவல்

போர் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்த சூழலில் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை அணி... கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்

11 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 5 வெற்றி, 5 தோல்வி, 1 முடிவில்லை கண்டு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

சாதனை பட்டியலில் இணைந்த ரியான் பராக்... ஒரே ஓவரில் 5 சிக்சர்! 

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நேற்று  நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

ஐதராபாத் - டெல்லி அணிகள் இன்று மோதல்... வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்..?

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி (3 வெற்றி, 7 தோல்வி) 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. 

வெற்றிப் பாதைக்கு திரும்பிய சென்னை அணி! 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தோல்விக்கு காரணம் இதுதான்: என்ன சொல்கிறார் தோனி?

பெங்களூரு அணி 2019-ம் ஆண்டு சென்னைக்கு எதிராக 70 ரன்களில் ஆல் அவுட் ஆனதே முதலிடத்தில் உள்ளது. சென்னை தரப்பில் துபே 31 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி; வைரலாகும் காணொளி!

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.