Tag: international travel disruption Tamil news

மத்திய கிழக்கு பதற்றத்தின் தாக்கம்; சென்னை விமான நிலையத்தில் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இருந்த 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.