- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: IndiGo

விமான நிலையத்தில் 39,400 சிகரெட்டுகள் பறிமுதல்: வெளிநாட்டவருக்கு 250,000 ரூபாய் அபராதம்

நேற்று சனிக்கிழமை (01) முற்பகல் 11.45 மணியளவில் சென்னையிலிருந்து IndiGo 6E1175 விமானம் மூலம் வருகை தந்த குறித்த நபர், விமான நிலையத்தின் பசுமை வழிப்பாதையில் வைத்து அதிகாரிகளால் சோதனையிடப்பட்டார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -